×

வடசென்னை பகுதியான யானைகவுனியில் மழை தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வடசென்னை பகுதியான யானைகவுனியில் மழை தொடர்பான பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் மழை, வெள்ள மீட்புப் பணி, கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

The post வடசென்னை பகுதியான யானைகவுனியில் மழை தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.U. ,Yanayagouni, North Chennai ,K. Stalin ,Chennai ,MLA ,
× RELATED உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு...