×

கடைசி டி20 போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல்

ஐதராபாத்: இந்தியா-வங்கதேசம் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றியிருந்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இரு அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.

 

The post கடைசி டி20 போட்டி: இந்தியா-வங்கதேசம் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : T20 ,India ,Bangladesh ,Hyderabad ,Dinakaran ,
× RELATED மகளிர் டி20 தொடர் ஒயிட்வாஷ் ஆனது வங்கதேசம்: அயர்லாந்து மகத்தான சாதனை