×

பாகிஸ்தானில் துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலி

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துகி மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் அருகே மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தொழிலாளர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

The post பாகிஸ்தானில் துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,DUKI DISTRICT ,BALUCHISTAN ,Shanghai Cooperation Organization summit ,Islamabad ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு