×

காங்கயம் நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

 

காங்கயம், அக்.11: காங்கயம் நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்றார்.காங்கயம் நகராட்சி கமிஷனராக இருந்த கனிராஜ் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் பள்ளபட்டி நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த பால்ராஜ் காங்கயம் நகராட்சி கமிஷனராக பெறுப்பேற்று கொண்டார். புதிய கமிஷனரை நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்தினர்.

 

The post காங்கயம் நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Kangayam Municipality ,Kangayam ,Pattukottai ,Thanjavur district ,Palraj ,Pallapatti Municipality ,Karur ,District ,
× RELATED சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு