×

புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள நட்சத்திர துகள்களில் ஏற்பட்ட வியத்தகு வெடிப்புகளின் காட்சி

நட்சத்திர துகள்களில் ஏற்பட்ட வியத்தகு வெடிப்புகளின் காட்சி புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நாசாவின் சந்திரா எக்ஸ்ரே, இஸ்ரோவின் ஆஸ்ட்ரோ சாட் ஆகிய தொலைநோக்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த காட்சி புகைப்படமாக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு இஸ்ரோ அனுப்பிய ஆஸ்ட்ரோ சாட் செயற்க்கைகோள் மற்றும் அதில் இருக்க கூடிய தொலைநோக்கி மூலமாக ஒரு கருந்துளையை சுற்றியுள்ள நட்ச்சத்திர துகள்களில் ஏற்பட்ட வெடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்தியாவின் வின்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் நாசாவால் இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஒரு பெரிய கருந்துளை ஒரு நட்ச்சத்திரத்தை விடுவித்து, மற்றொறு நட்ச்சத்திரத்துடன் மோதும் காட்சிகளை நாசாவின் சந்திரா எக்ஸ்ரே, இஸ்ரோவின் ஆஸ்ட்ரோ சாட் ஆகிய தொலை நோக்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலமாக புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

The post புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள நட்சத்திர துகள்களில் ஏற்பட்ட வியத்தகு வெடிப்புகளின் காட்சி appeared first on Dinakaran.

Tags : NASA ,ISRO ,
× RELATED சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் தாமதம்: நாசா தகவல்