×

ஹரியானா சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

ஹரியானாவில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். கனார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தேவேந்தர் கத்யான் பாஜகவில் இணைந்தார். பகதூர்கள் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ராஜேஷ் ஜூன் பாஜகவில் இணைந்தார். ஹரியானாவில் ஏற்கனவே 48 தொகுதிகள் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

The post ஹரியானா சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Haryana Independent ,M. L. The A ,BJP ,2M ,Haryana. L. A. ,Devendra Kathyan ,Kanar ,Rajesh Joon ,Bahadur ,Haryana ,M. L. A ,Dinakaran ,
× RELATED பாஜகவில் எந்த நிகழ்ச்சிக்கும் தனக்கு அழைப்பு வருவதில்லை: குஷ்பு