×

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு..!!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று கோயிலுக்குள் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை படம் எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியதாக புகார் எழுந்தது. விசிக நிர்வாகி இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram Temple ,Chidambaram ,Chidambaram Natarajar Temple ,Vizika ,Visiga ,Administrator ,Ilairaja ,Chidambaram Temple Dikshidars ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச்...