×

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

சென்னை: சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் விலை மதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்திய விமானப்படை கேட்டதற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன எனவும் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

The post சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Chennai Marina ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Indian Air Force ,Marina ,
× RELATED மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ...