×

சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சாம்சங் தொழிற்சாலை தரப்பில் நிர்வாக ஆலோசகர் உள்பட 4 பேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 6ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

The post சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி appeared first on Dinakaran.

Tags : Samsung ,Chennai ,Office of the Deputy ,Commissioner of Labour ,Diangatukoda ,Dinakaran ,
× RELATED சாம்சங் தொழிலாளர் சங்க பதிவு : பதிவுத்துறைக்கு ஆணை