×

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேயர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ள நிலையில் விரைவாக எடுக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேயர் பிரியா தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் துணை மேயர், மாநகராட்சி ஆனையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேயர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : North East ,Chennai ,Mayor of Chennai Corporation ,North East Monsoon ,Mayor ,Priya ,Dinakaran ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை...