×
Saravana Stores

இந்தியாவில் கார்கள் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 19 சதவிகிதம் சரிவு

டெல்லி: இந்தியாவில் கார்கள் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 19 சதவிகிதம் சரிந்துள்ளதாக வாகன டீலர் சங்க கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கார்கள் விற்பனை சரிந்ததால் ரூ.79,000 கோடி மதிப்புள்ள 7,90,000 வாகனங்கள் டீலர்களிடம் தேங்கிஉள்ளதாக ஃபடா தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் கார்கள் விற்பனை செப்டம்பர் மாதத்தில் 19 சதவிகிதம் சரிவு appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Federation of Vehicle Dealers Association ,Fada ,Dinakaran ,
× RELATED டெல்லியில் பட்டாசுகளுக்கு...