×

அக்.15-ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு

சென்னை : அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அக்டோபர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க சாதகமான சூழ்நிலை உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும்.

The post அக்.15-ல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Northeastern ,Chennai ,Indian Meteorological Centre ,Tamil Nadu ,Kerala ,Andhra Pradesh ,
× RELATED மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக...