×

பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி

சென்னை: பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 2023-24 நிதியாண்டின் செப்டம்பர் மாத வருவாயைவிட கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவு செய்த ஆவணங்களை அன்றே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chennai ,Dinakaran ,
× RELATED பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசுக்கு...