×

ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு..!!

கேரளா: கோட்டயம் மாவட்டத்தில் ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆண், பெண் என இருவர் பலியாகினர்.

 

The post ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kottayam district ,Maharashtra ,
× RELATED தமிழ்நாடு முட்டைகளுக்கு நுழைவு...