×

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூரில் ரூ.14,000 கடன் பிரச்னையில் இரு குழந்தைகள் அடித்துக்கொலை செய்யப்பட்டதில் ஒருவர் கைது செய்துள்ளனர். நண்பர் யோகராஜின் குழந்தைகள் யோகித் (6), தர்ஷன்(4) ஆகியோரை கொன்ற வசந்த் குமார் என்பவரை கைது செய்தனர். யோகராஜ் என்பவர் ரூ.14,000 கடனை திருப்பித் தராததால் அவரது குழந்தைகள் அடித்துக் ஜொலை செய்யப்பட்டது என தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை appeared first on Dinakaran.

Tags : Tirupathur Tirupathur ,Madanur ,Ampur, Tirupathur district ,Vasant Kumar ,Yogaraj ,Yogid ,Darshan ,Tirupathur ,
× RELATED நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவியை...