×

பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் மரியாதை..!!

சென்னை: பெரியாரின் 146-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஜெயக்குமார் மரியாதை..!!

பெரியாரின் 146-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது படத்துக்கு ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செய்தார்.

 

The post பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Jeyakumar ,Periyar ,CHENNAI ,OPS ,Anna Membalam ,Jayakumar ,
× RELATED எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக...