×

சென்னை காசிமேட்டில் கஞ்சா டெலிவரி: 2 பேர் கைது

சென்னை: காசிமேட்டில் உணவு டெலிவரி செய்வது போல் வீடு தேடிச் சென்று கஞ்சா விநியோகித்த 2 பேர் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்த காசிமேட்டைச் சேர்ந்த வேலு மற்றும் அஜித்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார். அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

The post சென்னை காசிமேட்டில் கஞ்சா டெலிவரி: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Ghazmat ,Chennai ,Kasimat ,Velu ,Ajit Kumar ,Ghazimat ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு!