×

சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சியே பராமரிக்கும்: மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சியே பராமரிக்கும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கூடுதல் மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

The post சென்னை மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சியே பராமரிக்கும்: மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் appeared first on Dinakaran.

Tags : Chennai Marina ,Kumaraguruparan ,Chennai ,
× RELATED மெரினா நீச்சல் குளம் சீரமைப்பு பணி...