×

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிலாடி நபி அரசு விடுமுறை தினம் என்பதால் பார்வையாளர் நலன் கருதி பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Guindy, Chennai ,CHENNAI ,Milady Nabi Government Holiday ,snake ,
× RELATED சென்னையில் நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்