×

சென்னை சிபிஐ அலுவலகத்தில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டார் பொன்மாணிக்கவேல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நிபந்தனை ஜாமினில் பொன் மாணிக்கவேல் கையெழுத்திட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் டிஜிபி பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியிருந்தது.

The post சென்னை சிபிஐ அலுவலகத்தில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டார் பொன்மாணிக்கவேல் appeared first on Dinakaran.

Tags : Ponmanikvale ,Chennai CPI ,Chennai ,Bon Manikavel ,CPI ,Nungambakkam Shastri Bhawan, Chennai ,Munjamin ,DGP ,Statue Trafficking Prevention Unit ,Bonmanikavel ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் வீதிமீறி குப்பை...