×

செப்.28-ல் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டை: செப்.28-ல் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி மதிப்பில் 400 ஏக்கரில் புதிய உற்பத்தி ஆலை அமைய உள்ளது.

The post செப்.28-ல் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Jaguar Land Rover ,Ranipet ,Ranipet, Panapakkam ,Dinakaran ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...