×

35 வயது பெண் பலாத்காரம் 75 வயது முதியவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (75), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத 35 வயது இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து பெண்ணின் தாய் அளித்த புகாரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post 35 வயது பெண் பலாத்காரம் 75 வயது முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Dharmalingam ,Tiruvannamalai district ,Thandarampattu ,Kampattu ,
× RELATED ஆர்டிஓ, தாலுகா அலுவலகங்களுக்கு...