×

நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல்

நாகை: நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை கடற்படை கப்பலை கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். கார்த்தி, சண்முகம், தேவராஜ், ராமையன் உள்ளிட்ட 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

The post நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Cherudur ,Nagai district ,Nagai ,Sri Lankan Navy ,Karthi ,Sanmugham ,Devaraj ,Ramayan ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக...