×

புதுச்சேரியில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!!

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை இந்திய கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதை ஓட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை மின் கட்டண உயர்வைக் கண்டித்து, இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

The post புதுச்சேரியில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Indian alliance ,
× RELATED புதுச்சேரியில் முழு அடைப்பு...