×

கடலூரில் தனியார் மகளிர் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் மாயம்

கடலூர்: கடலூரில் தனியார் மகளிர் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் மாயமாகியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மனைவிகள் பள்ளியை விட்டு வெளியேறும் காட்சி கொண்டு போலீசார் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியை பெற்றோர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கடலூரில் தனியார் மகளிர் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Private Women's School ,
× RELATED கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்