×

ஒன்றிய அரசு வழக்குகளில் ஆஜராக 6 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,’’ மூத்த வழக்கறிஞர்களான எஸ்.துவாரகாநாத், அர்ச்சனா பதக் டேவ் , சத்ய தர்ஷி சஞ்சய், பிரிஜேந்தர் சாஹர், ராகவேந்திரா சங்கர், ராஜ்குமார் பாஸ்கர் தாகரே உள்ளிட்ட ஆறு பேரை உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்ற நியமனம் செய்யப்படுகிறது. இவர்கள் 3 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை பணியாற்றுவார்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஒன்றிய அரசு வழக்குகளில் ஆஜராக 6 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,New Delhi ,S. Dwarkanath ,Archana Pathak Dave ,Satya Darshi Sanjay ,Brijender Chahar ,Raghavendra Shankar ,Rajkumar Bhaskar Tagare ,Supreme Court ,Dinakaran ,
× RELATED 70வது தேசிய திரைப்பட...