×

சத்தியமங்கலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.1,430-க்கு விற்பனை..!!

சத்தியமங்கலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கிலோ கனகாம்பரம் கிலோ ரூ.1,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை கிலோ ரூ.850-க்கும் ஜாதி மல்லி, அரளி, துளசி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களும் விலை உயர்ந்து விற்பனையாயின.

The post சத்தியமங்கலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.1,430-க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Kanacombaram ,Sathyamangalam ,Vinayagar Chaturthi ,
× RELATED களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!