×

பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு..!!

பொன்னேரி: வெள்ளிவாயல்சாவடியில் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு கசிவு ஏற்பட்டுள்ளது. நிலத்தில் புதைத்திருந்த பைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக வான் நோக்கி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

The post பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Vellivayalchavadi ,
× RELATED தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையில்...