×

மதிமுக செயலாளர் வளையாபதி கட்சி பதவியில் இருந்து நீக்கம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி கட்சி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வளையாபதி வகித்து வந்த பொறுப்பை புறநகர் மாவட்ட செயலாளரான கருணாகரன் கவனிப்பார் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

 

The post மதிமுக செயலாளர் வளையாபதி கட்சி பதவியில் இருந்து நீக்கம்! appeared first on Dinakaran.

Tags : Madhyamik secretary ,Brangapati ,Kanchipuram ,Kanchipuram Metropolitan District ,Madhyamik Party ,Brangapathy ,Vaiko ,Karunakaran ,Suburban District Secretary ,Bangapati ,Madhyamik ,Party Secretary ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி நீக்கம்: வைகோ அதிரடி