×

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிப்பு

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாலை நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசுஆகியோர் அறிவித்தனர்.

The post நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramakrishnan ,Dimuka ,Mayor ,Nella ,Municipality ,Nella Municipality ,K. N. Nehru ,Gold South Rasu ,Nelly Municipal Mayor ,
× RELATED மத, சாதிய வெறுப்புணர்வை முறியடிக்க...