×

உதகையில் பைக்காரா படகு இல்லம் திறப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம், இன்று (ஆக.04) திறக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. சாலை பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post உதகையில் பைக்காரா படகு இல்லம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Baikara Boat House ,Uthaka ,Nilgiri ,Nilgiri district ,udaka ,Udagah ,Dinakaran ,
× RELATED உதகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பாலம் கட்டும் பணி தொய்வு