பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியாவின் மனு பாக்கர் இழந்தார். 25 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
The post 3வது பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்..!! appeared first on Dinakaran.