×

₹15 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், ஆக. 3: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் அடுத்த மாமுண்டி உபகிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. விவசாயிகள் 500 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹8,375 முதல் ₹8,780 வரையிலும், பி.டி., ரகம் பருத்தி குவிண்டால் ₹6,520 முதல் ₹7,290 வரையிலுமாக மொத்தம் ₹15 லட்சத்திற்கு ஏலம் போனது.

The post ₹15 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Mamundi ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,
× RELATED ₹35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை