×

ஜிஎஸ்டியை திரும்பப் பெறுக: நிதியமைச்சருக்கு மம்தா கடிதம்

டெல்லி: ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும் என நிதியமைச்சருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார். 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சருக்கு கடிதத்தில் மம்தா வலியுறுத்தியுள்ளார்.

The post ஜிஎஸ்டியை திரும்பப் பெறுக: நிதியமைச்சருக்கு மம்தா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Mamata ,Finance Minister ,Delhi ,West Bengal ,Chief Minister ,Union ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு