×

சென்னையில் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.76,000 மோசடி..!!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரிடம் நூதனமுறையில் ரூ.74 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராமில் வந்த லிங்கை கிளிக் செய்தபோது சங்கீதா வங்கிக் கணக்கில் இருந்த பணம் பறிபோனது.

The post சென்னையில் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.76,000 மோசடி..!! appeared first on Dinakaran.

Tags : Girl Online ,Chennai ,Sangeetha ,Bhatnapakath ,Sangeeta ,Instagram ,
× RELATED வரைவு வாக்குச் சாவடி பட்டியல்...