×

வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதலமைச்சர் மறுப்பு

வயநாடு: வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதலமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒருமுறை கூட சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கவில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்பே காலை 6 மணிக்கு பின்பே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 6 நாட்களுக்கு முன்பே அதி கனமழை பெய்யும் என எச்சரித்திருந்ததாக அமித்ஷா கூறியிருந்தார்.

The post வானிலை முன்னெச்சரிக்கை தொடர்பான அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு கேரள முதலமைச்சர் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,chief minister ,Amitshah ,Wayanad ,Amitsha ,Indian Meteorological Centre ,Dinakaran ,
× RELATED போராட்டக்காரர்கள் மீது தடியடி: கேரளாவில் பரபரப்பு