×

விருத்தாசலத்தில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளியேறியதால் பரபரப்பு

விருத்தாச்சலம்: விருத்தாசலத்தில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு அவதி அடைந்துள்ளனர்.

The post விருத்தாசலத்தில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளியேறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Dinakaran ,
× RELATED குழந்தை தொழிலாளர்கள் வேலை...