×

வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலி

வந்தவாசி: வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். இருசக்கர வாகன விபத்தில் வந்தவாசியை சேர்ந்த ஆகாஷ்(22), விஜயன்(33), சிவா(30) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

The post வந்தவாசி அருகே வெண்குன்றம் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Bronkunram ,Vandwasi ,Aakash ,Vijayan ,Shiva ,Bronkunram village ,Dinakaran ,
× RELATED வந்தவாசி அருகே பயணியர் நிழற்குடை மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் காயம்