×
Saravana Stores

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உத்தரப் பிரதேச பாஜக உட்கட்சிப் பூசல் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாகவும், உத்தரப் பிரதேசத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கோடனு வருகிறார்.

 

The post டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Home Minister ,Amit Shah ,BJP ,Delhi ,Modi ,Interior Minister ,J. B. Nata ,Uttar ,Pradesh ,BJP Constituency Bhusal ,Home Minister Amit Shah ,
× RELATED ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடினமாக...