×
Saravana Stores

உ.பி. ரயில் விபத்து: பிரதமர் மோடி அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

டெல்லி: மோடி அரசில் ரயில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதற்கு சண்டிகர்-திப்ரூகர் ரயில் விபத்து மற்றுமொரு உதாரணம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பு சீல்டா -அகர்தலா கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதி 11 பேர் உயிரிழந்தனர் என கார்கே குற்றச்சாட்டியுள்ளார்.

The post உ.பி. ரயில் விபத்து: பிரதமர் மோடி அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் appeared first on Dinakaran.

Tags : UP Train ,Mallikarjuna ,PM Modi government ,Delhi ,Congress ,Mallikarjuna Kharge ,Chandigarh ,-Dibrugarh train ,Modi government ,Kharge ,Dinakaran ,
× RELATED நாட்டுக்குள் பிரிவினையை விதைக்கும்...