×
Saravana Stores

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!!

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 22-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

The post உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Konda district of Uttar Pradesh ,Uttar Pradesh ,Konda, Uttar Pradesh ,
× RELATED உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது..!!