×
Saravana Stores

நொய்யலில் நீர்வரத்து: குளம், ஏரிகள் நிரம்புகிறது

கோவை: கோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளங்கள், ஏரிகள் நிரம்புகிறது.

The post நொய்யலில் நீர்வரத்து: குளம், ஏரிகள் நிரம்புகிறது appeared first on Dinakaran.

Tags : Noyal ,Coimbatore ,Western Ghats of ,Noyal river ,Dinakaran ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...