குமரி: குமரி மாவட்டம் வியன்னூர் அருகே தொழிலதிபரும், பைனான்சியருமான மோகன்தாஸ் வீட்டில் கத்தியை காட்டி 200 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. நள்ளிரவில் முகமூடி அணிந்து மோகன்தாஸ் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் 2 பேர் கைவரிசை காட்டினர். வீட்டில் இருந்த ரூ.50,000 பணத்தையும் எடுத்துக் கொண்டு மோகன்தாஸ் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
The post குமரி அருகே தொழிலதிபர் வீட்டில் கத்தியை காட்டி 200சவரன் கொள்ளை!! appeared first on Dinakaran.