காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடாவில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
The post காஷ்மீர்: துப்பாக்கிச்சூட்டில் 2 வீரர்கள் காயம் appeared first on Dinakaran.