டெல்லி: வினாத்தாள் கசிவு நீட் தேர்வை முழுமையாக பாதித்தது என்பதை நிரூபித்தால் தேர்வு ரத்துசெய்வோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி அளித்துள்ளார். மனுதாரர் வாதங்கள் ஏற்புடையதாக இருந்தால் அவர்கள் கூறக்கூடிய அம்சம் அடிப்படையில் விசாரிக்க தயார் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
The post வினாத்தாள் கசிவு நீட் தேர்வை முழுமையாக பாதித்தது என்பதை நிரூபித்தால் தேர்வு ரத்துசெய்வோம்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி appeared first on Dinakaran.