×
Saravana Stores

வேங்கைவயல் விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு சிபிசிஐடி மனு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

The post வேங்கைவயல் விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு சிபிசிஐடி மனு appeared first on Dinakaran.

Tags : CBCID ,Pudukottai ,Venkai Valley ,Vengaiyal ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு