×

புதுக்கோட்டையில் தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் கலக்குளத்தில் தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் உயிரிழந்தனர். அங்குள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த காயத்ரி (14), கவிஸ்ரீ (4) இருவரும் குளத்தின் குறுக்குப் பாதையில் நடந்து செல்லும் போது பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இருவரையும் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post புதுக்கோட்டையில் தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Kalakkulam ,Mathur ,Pudukottai district ,Gayatri ,Kavishree ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே பிளஸ் 2 மாணவிக்கு ஆண் குழந்தை: போலீசார் விசாரணை