×
Saravana Stores

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலி..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே பனசமான தொட்டி கிராமத்தில் யானை மிதித்து விவசாயி பரமேஸ்வரன் (40) உயிரிழந்தார். தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி பரமேஸ்வரன் யானை மிதித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

The post கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலி..!! appeared first on Dinakaran.

Tags : OSUR ,KRISHNAGIRI DISTRICT ,Krishnagiri ,Parameswaran ,Panasana Toti village ,Tali ,Ozur ,
× RELATED ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை...