×
Saravana Stores

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேரிடம் விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 3 பேரிடம் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசன், கார்த்திக், கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரை புனித தோமையார் மலை ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Sinivasan ,Kartik ,Christopher ,Mount Armed Forces ,Saint Domaiyar ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள 26 பேரும் அறிவுரை கழகத்தில் ஆஜர்