×
Saravana Stores

மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

மும்பை: மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் எல்லையில் 15 மாவோயிஸ்ட்டுகள் முகாமிட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலை 10 மணி முதல் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

The post மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 12 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : MAOISTS ,MARATHIYA STATE KATSIROLI ,MUMBAI ,MARATHIYA STATE OF KATCIROLI ,Chhattisgarh ,Katsiroli ,Dinakaran ,
× RELATED மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி...